விசுவாசம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விஸ்வாசம்
பதாகை
திரையரங்கிற்கு வெளியிட்ட பதாகை
இயக்கம்சிவா
தயாரிப்புடி. ஜி. தியாகராஜன்
கதைசிவா
திரைக்கதைசிவா
இசைடி. இமான்
நடிப்புஅஜித் குமார், நயன்தாரா
ஒளிப்பதிவுவெற்றி
படத்தொகுப்புரூபன்
வெளியீடு10 சனவரி 2019
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விஸ்வாசம் என்பது 2019 ஆம் ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் அஜித் குமார், நயன்தாரா, விவேக், யோகிபாபு ஆகியோர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1] இத்திரைப்படமானது அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம் திரைப்படங்களை இயக்கிய சிவாவால் எழுதி, இயக்கி மற்றும் தியாகராஜனால் தயாரிக்கப்பட்டது.[2] இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

நடிகர்கள்

தயாரிப்பு

இத்திரைப்படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பு 2018 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்டது.[3]

வெளியீடு

இத்திரைப்படமானது சனவரி 10, 2019 அன்று வெளியானது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்