வானவராயன் வல்லவராயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வானவராயன் வல்லவராயன்
இயக்குனர் ராஜா மோகன்
தயாரிப்பாளர் டாக்டர். எல். சிவபாலன் - கே. எஸ். மதுபாலா
கதை ராஜாமோகன்
நடிப்பு கிருஷ்ணா குலசேகரன்
மா கா பா ஆனந்த்
மோனல் காஜர்
நிகிதா கரீர்
இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு எம். ஆர். பழனிக்குமார்
கலையகம் ஜீரோ ரூல்ஸ் எண்டர்டெயின்மென்ட் பிவிடி லிமிடெட்
வெளியீடு செப்டம்பர் 12, 2014 (2014-09-12)
கால நீளம் 136 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தமிழ்
மொத்த வருவாய் 14.7 கோடிகள்

வானவராயன் வல்லவராயன் 2014ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த நகைச்சுவை- காதல் திரைப்படமாகும். இதில் கிருஷ்ணா குலசேகரன், மா கா பா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இந்தத் திரைப்படம் கோயம்புத்தூர் சுற்றுவட்டாரத்தினை அடிப்படையாகக் கொண்டது. [2]

இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. Subramaniam, Anupama (23 June 2012). "Krishna romances Monal Gajjar". தி டெக்கன் குரோனிக்கள். பார்த்த நாள் 24 June 2012.
  2. Suresh, Sunayana (10 June 2012). "Monal’s all set to enter Kollywood". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்த்த நாள் 24 June 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வானவராயன்_வல்லவராயன்&oldid=1799044" இருந்து மீள்விக்கப்பட்டது