உள்ளடக்கத்துக்குச் செல்

கிருஷ்ணா குலசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ணா
பிறப்புகிருஷ்ணா
பெப்ரவரி 14, 1978 (1978-02-14) (அகவை 48)
சென்னை, தமிழ்நாடு,  இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1990 - தற்போதுவரை
உறவினர்கள்விஷ்ணுவர்த்தன் (சகோதரர்)

கிருஷ்ணா குலசேகரன் (Krishna Kulasekaran) ஓர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் கழுகு திரைப்படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டார்.[1][2][3] இவர் நன்கறியப்பட்ட இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் சகோதரர் ஆவார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்பங்குகுறிப்புகள்
1990அஞ்சலிகுழந்தை நட்சத்திரம்
1997இருவர்குழந்தை நட்சத்திரம்
1999த டெரரிஸ்ட்குழந்தை நட்சத்திரம்
2004உதயாவெங்கட் ராமன்
2008அலி பாபாவேலுசிறந்த நடிகருக்கான விஜய் விருது- நியமிக்கப்பட்டார்.
2010கற்றது கடலளவுகிருஷ்ணகுமார்
2012கழுகுசேரா
2013வானவராயன் வல்லவராயன்படப்பிடிப்பில்
2012வல்லினம்படப்பிடிப்பில்
2013விழித்திருபடப்பிடிப்பில்
2014இல்லை ஆனாலும் இருக்குபடப்பிடிப்பில்
2013வன்மம்படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-08. Retrieved 2013-02-17.
  2. http://www.behindwoods.com/tamil-movie-news-1/jun-08-02/alibaba-11-06-08.html
  3. http://www.kollywoodtoday.com/news/happy-moments-for-vishnuvardhan/
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணா_குலசேகரன்&oldid=4381698" இலிருந்து மீள்விக்கப்பட்டது