அஜ்மல் அமீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அஜ்மல் அமீர்
பிறப்புஅமர் பி
ஆலுவா
கேரளா
இந்தியா
பணிநடிகர், மருத்துவர்

அஜ்மல் அமீர் ஒரு தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2004ஆம் ஆண்டு பிப்ரவரி 14 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை திரைப்படத்தை தொடர்ந்து அஞ்சாதே, தநா-07-அல 4777, கோ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் வின்னிட்சியாவில் உள்ள தேசிய பைரோகோவ் நினைவு மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜ்மல்_அமீர்&oldid=3043513" இருந்து மீள்விக்கப்பட்டது