என்னெப் பெத்த ராசா
தோற்றம்
(என்ன பெத்த ராசா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| என்னெப் பெத்த ராசா | |
|---|---|
| இயக்கம் | சிராஜ் |
| தயாரிப்பு | ராஜ்கிரண் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | ராமராஜன் ரூபினி ஜி. சீனிவாசன் காஜா ஷெரிப் இளவரசன் கவுண்டமணி ராஜ்கிரண் செந்தில் வினு சக்ரவர்த்தி சாதனா ஸ்ரீவித்யா |
| வெளியீடு | 1989 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
என்னெப் பெத்த ராசா (Enne Petha Raasa) 1989-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ராமராஜன், ரூபினி ஆகியோர் நடித்த இப்படத்தை சிராஜ் இயக்கினார்.
நடிகர், நடிகையர்
[தொகு]- ராமராஜன்
- ரூபினி
- கவுண்டமணி
- ராஜ்கிரண் - ஜானி[1]
- ஸ்ரீவித்யா
- வினு சக்ரவர்த்தி
- சாரி
- செந்தில்
- திடீர் கண்ணையா
- ஜி. சீனிவாசன்
- இளவரசன்
- துர்கா சக்திவேல்
- கிருஷ்ணமூர்த்தி
- மாஸ்டர் ஹாஜா ஷெரிப்
- பயில்வான் ரங்கநாதன்
- தயிர்வடை தேசிகன்
- இடிச்சபுளி செல்வராசு
- வெள்ளை சுப்பையா
- பெரிய கருப்பு தேவர்
- கருப்பு சுப்பையா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Happy that Dhanush reintroduced me as hero: Raj Kiran". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. இந்திய-ஆசிய செய்திச் சேவை. 22 March 2017. Archived from the original on 22 March 2017. Retrieved 13 January 2023.