என்னெப் பெத்த ராசா
Appearance
என்னெப் பெத்த ராசா | |
---|---|
இயக்கம் | சிராஜ் |
தயாரிப்பு | ராஜ்கிரண் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ராமராஜன் ரூபினி ஜி. சீனிவாசன் காஜா ஷெரிப் இளவரசன் கவுண்டமணி ராஜ்கிரண் செந்தில் வினு சக்ரவர்த்தி சாதனா ஸ்ரீவித்யா |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என்னெப் பெத்த ராசா (Enne Petha Raasa) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராமராஜன், ரூபினி ஆகியோர் நடித்த இப்படத்தை சிராஜ் இயக்கினார்.