சக்தி வாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சக்தி வாசு
Saktivasu.JPG
பிறப்பு பிரசாந்த் வாசுதேவன்
பெப்ரவரி 23, 1983 (1983-02-23) (அகவை 34)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
செயல்பட்ட ஆண்டுகள் 1991- தற்போது

சக்தி வாசுதேவன் (பிறப்பு: 23 பிப்ரவரி 1983) தமிழ் நடிகராவார். இவர் இயக்குனரான பி. வாசுவின் மகனாவார். குழந்தை நட்சத்திரமாக பி.வாசுவின் இயக்கத்தில் நடித்துள்ளார்.[1]

1991 ல் சின்னத் தம்பி திரைப்படத்தில் இளைய வயது பிரபுவாக நடித்தார். இப்படம் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்த முதல் படமாகும். நடிகன் திரைப்படத்தில் இளவயது சத்தியராஜாக நடித்தார்.

2007ல் தொட்டால் பூ மலரும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். நினைத்தாலே இனிக்கும் துணை நடிகராக நடித்தார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு படம் கதாப்பாத்திரங்கள்
1991 சின்னத் தம்பி குழந்தை நட்சத்திரம்
1992 ரிக்சா மாமா குழந்தை நட்சத்திரம்
1992 செந்தமிழ் பாட்டு குழந்தை நட்சத்திரம்
1992 இது நம்ம பூமி குழந்தை நட்சத்திரம்
2007 தொட்டால் பூ மலரும் ரவி தியாகராஜன்
2008 மகேஷ் சரண்யா மற்றும் பலர் மகேஷ்
2009 நினைத்தாலே இனிக்கும் சக்தி
2010 ஆட்டநாயகன் லிங்கம்
2011 கோ தானாக சிறப்புத் தோற்றம்
2011 யுவன் யுவதி சக்தி கௌரவத் தோற்றம்
2012 ஏதோ என்னை செய்தாய் அர்ஜூன்
2015 படம் பேசும் படபிடிப்பில்

ஆதாரங்கள்[தொகு]

  1. "Thottal Poomalarum Tamil Movie Preview". nowrunning.com. பார்த்த நாள் 2012-12-15.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_வாசு&oldid=2400784" இருந்து மீள்விக்கப்பட்டது