நினைத்தாலே இனிக்கும் (2009 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நினைத்தாலே இனிக்கும்
இயக்குனர்குமரவேலன்
தயாரிப்பாளர்ஜெமினி பிலிம் சர்கியூட்
கதைJames Albert
இசையமைப்புவிஜய் ஆண்டனி
நடிப்புபிரித்விராஜ் சுகுமாரன்
சக்தி வாசுதேவன்
கார்த்திக் குமார்
பிரியாமணி
அனுஜா ஐயர்
பாக்யராஜ்
மனோபாலா
ஒளிப்பதிவுபாலசுப்பிரமணியன்[1]
விநியோகம்சன் படங்கள்
வெளியீடுசெப்டம்பர் 4, 2009 (2009-09-04)
நாடுஇந்தியா
மொழிதமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்)
மொத்த வருவாய்13 கோடி[2]

நினைத்தாலே இனிக்கும் 2009ல் வெளிவந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை குமாரவேலன் இயக்கினார். இத்திரைப்படத்தில் பிரித்விராஜ் சுகுமாரன், சக்தி வாசுதேவன், கார்த்திக் குமார்,பிரியாமணி, அனுஜா ஐயர், பாக்யராஜ், மனோபாலா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.[3]

கிளாஸ்மெட்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தின் மறு ஆக்கமாக இத்திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தின் தலைப்பு 1979ல் வெளிவந்த தமிழ் படமான நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டது.

கதாப்பாத்திரங்கள்[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]