உள்ளடக்கத்துக்குச் செல்

ஊருக்கு உபதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊருக்கு உபதேசம்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புகே. எஸ். ஸ்ரீநிவாசன்
எஸ். சிவராமன்
வாசன் பிரதர்ஸ்
இசைவிஜய் ஆனந்த்
நடிப்புவிசு
ஊர்வசி
வெளியீடுபெப்ரவரி 24, 1984
நீளம்3959 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஊருக்கு உபதேசம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விசு, ஊர்வசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Oorukku Upadesam". British Film Institute. Archived from the original on 29 April 2019. பார்க்கப்பட்ட நாள் 1 April 2020.
  2. Manian, Aranthai (2016). திரைப்படங்களான இலக்கியங்களும் நாடகங்களும். Pustaka Digital Media. p. 1981. அமேசான் தர அடையாள எண் B08NW5LJ66.
  3. "Oorukku Upadesam ( 1984 )". Cinesouth. Archived from the original on 13 June 2004. பார்க்கப்பட்ட நாள் 14 October 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊருக்கு_உபதேசம்&oldid=4163165" இலிருந்து மீள்விக்கப்பட்டது