எஸ். சிவராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். சிவராமன் (S. Sivaraman) என்பவா் இந்திய அரசியல்வாதியும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சேலம் மாவட்டத்தைத் சார்ந்தவர். 1980ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில் சின்னசேலம் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராகவும்,[1] 1984 தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகவும் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._சிவராமன்&oldid=3546345" இருந்து மீள்விக்கப்பட்டது