சிகப்பு தாலி
தோற்றம்
| சிகப்பு தாலி | |
|---|---|
| இயக்கம் | ஆர். தியாகராஜன் |
| தயாரிப்பு | டி. சுப்புலட்சுமி |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | ராம்கி நிஷாந்தி சரண்ராஜ் ஜெய்கணேஷ் எஸ். எஸ். சந்திரன் வி. கோபாலகிருஷ்ணன் எஸ். ஆர். விஜயா சரண்யா மேகலா மோகனப்ரியா |
| வெளியீடு | 1988 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சிகப்பு தாலி 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்கி நடித்த இப்படத்தை ஆர். தியாகராஜன் இயக்கினார்.