ஊர்க்காவலன்
Appearance
ஊர்க்காவலன் | |
---|---|
இயக்கம் | மனோபாலா |
தயாரிப்பு | ஜி. தியாகராஜன், வி. தமிழழகன் |
கதை | அழ. நாராயணன் (வசனம்) இராம வீரப்பன் (கதை, திரைக்கதை) |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ரஜினிகாந்த் பாண்டியன் ஜனகராஜ் ரகுவரன் மலேசியா வாசுதேவன் செல்வராஜ் ராதிகா சரத்குமார் எம். வரலட்சுமி |
ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
படத்தொகுப்பு | கே. ஆர். கிருஷ்ணா |
கலையகம் | சத்தியா மூவிசு |
விநியோகம் | சத்தியா மூவிசு |
வெளியீடு | 4 செப்டம்பர் 1987 |
ஓட்டம் | 180 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஊர்க்காவலன் என்பது 1987 ஆவது ஆண்டில் மனோபாலா இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார். வணிக ரீதியாக வெற்றி பெற்ற இத்திரைப்படம், கஞ்சுகோட்டகு மோனகடு என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாறறம் செய்யப்பட்டது.[1]