நீதி பிழைத்தது
தோற்றம்
| நீதி பிழைத்தது | |
|---|---|
| இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
| தயாரிப்பு | கே. பி. கணேஷ் சாரதா ஆர்ட்ஸ் |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | விஜயகாந்த் அருணா |
| வெளியீடு | நவம்பர் 28, 1981 |
| நீளம் | 3407 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நீதி பிழைத்தது 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், அருணா மற்றும் பலர் நடித்திருந்தனர்.