மகராசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மகராசி
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புசின்னப்ப தேவர்
தண்டாயுதபாணி பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புரவிச்சந்திரன்
ஜெயலலிதா
வெளியீடுஏப்ரல் 14, 1967
நீளம்4639 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மகராசி 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகராசி&oldid=2117284" இருந்து மீள்விக்கப்பட்டது