அதிசய பிறவிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதிசய பிறவிகள்
இயக்கம்ஆர். தியாகராஜன்
தயாரிப்புதேவர் பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
கார்த்திக்
ராதா
பிரபு
எஸ். வி. சேகர்
ஒய். ஜி. மகேந்திரன்
வெளியீடு1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அதிசய பிறவிகள் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கார்த்திக், ராதா, கராத்தே மணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.[1][2]

# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "ஏ புள்ள ரோசாப்பூ"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்  
2. "பொண்ணு பாக்க போறீங்களா"  வாலிபி. சுசீலா  
3. "மோகம் எனக்கொரு ராகம்"  புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா  
4. "நா சின்ன ராணி"  வாலிவாணி ஜெயராம்  

மேற்கோள்கள்[தொகு]

  1. "Adhisayappiravigal (1983)". Music India Online. Archived from the original on 22 February 2022. பார்க்கப்பட்ட நாள் 22 February 2022.
  2. "Athisayap Piravikal Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Archived from the original on 22 February 2022. பார்க்கப்பட்ட நாள் 22 February 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.gomolo.com/adhisaya-piravigal-movie-cast-crew/10531 பரணிடப்பட்டது 2012-03-17 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிசய_பிறவிகள்&oldid=3949114" இலிருந்து மீள்விக்கப்பட்டது