வசந்த காலம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசந்த காலம்
இயக்கம்எம். ஏ. காஜா
தயாரிப்புமோகன் புரொடக்சன்ஸ்
அபிராமி எண்டர்பிரைஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயன்
சுமித்ரா
வெளியீடுசனவரி 14, 1981
நீளம்3080 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வசந்த காலம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. காஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், சுருளி ராஜன், சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]

நடிகர்கள்[தொகு]

நடிகர்கள்
  • விஜயன்
  • சுருளி ராஜன்
  • அருண்குமார்
  • சுரேஷ் (அறிமுகம்)
  • சூர்யகாந்த் (அறிமுகம்)
  • எஸ். சந்தானகிருஷ்ணன் (அறிமுகம்)
  • தில்லைராஜன்
  • துளசிராஜன்
  • சீனிவாசன்
  • மாஸ்டர் காஜா
  • மாஸ்டர் ஹரிகுமார்
  • வி. எஸ். ராகவன்
  • சூரியகுமார்
  • என்னத்தெ கன்னையா
  • யுவராஜா
  • கரூர் தியாகராஜன்
  • கிருஷ்ணமூர்த்தி
  • கதிர் சுந்தரேசன்
  • மணவாளன்

நடிகைகள்

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை எம். ஏ. காஜா, புலவர் சிதம்பரநாதன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1981 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com". தமிழ் திரை உலகம். பார்க்கப்பட்ட நாள் 2022-06-06.
  2. "Vasantha Kalam (1981) Cast - Actor, Actress, Director, Producer, Music Director". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2022-06-06.
  3. "🅒︎🅡︎ Konjam othungu - Vasantha Kalam - Lyrics and Music by 🅒︎🅡︎ SHQ rajajhansi SPB – SG arranged by rajajhansi". Smule (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்த_காலம்_(திரைப்படம்)&oldid=3442135" இலிருந்து மீள்விக்கப்பட்டது