உள்ளடக்கத்துக்குச் செல்

தூரம் அதிகமில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூரம் அதிகமில்லை
இயக்கம்ராபர்ட் ஆசிர்வாதம்
ராஜசேகர்
தயாரிப்புபி. என். இரங்கராஜன்
கதைபிரசன்னக்குமார் (வசனம்)
திரைக்கதைராபர்ட் ராஜசேகரன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புகார்த்திக்
விஜி
ஒளிப்பதிவுராபர்ட் ராஜசேகரன்
படத்தொகுப்புராஜன்
கலையகம்அன்னம் மூவிஸ்
விநியோகம்அன்னம் மூவிஸ்
வெளியீடுதிசம்பர் 9, 1983 (1983-12-09)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தூரம் அதிகமில்லை (Dhooram Adhighamillai) என்பது 1983 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும்.[1] இதில் கார்த்திக், விஜி மற்றும் ஜனகராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராபர்ட்-ராஜசேகரன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷின் இசை அமைத்துள்ளார்.[2][3]

கதை

[தொகு]

மாணிக்கத்தின் நாடக குழுவில் முன்னணி நடிகையான மீனா, அவரது காதல் வாழ்க்கை அவரது வியாபாரத்தை பாதிக்கும் என்பதால் அவருக்கு சிக்கலை உருவாக்குகிறது. மீனாவின் காதலரும், மாணிக்கமும் தங்களது தனிப்பட்ட லாபங்களுக்காக ஒவ்வொன்றையும் விஞ்ச முயற்சிக்கிறார்கள்.

ராபர்ட்-ராஜசேகர் இளம் சிறுவர்களுக்காக ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் என்று கல்கியின் ஜெயமன்மதன் இத்திரைப்படத்திற்கான விமர்சன்த்தை எழுதினார்.[4]

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தூரம் அதிகமில்லை / Dhooram Adhighamillai (1983)". Screen 4 Screen. Archived from the original on 15 July 2022. பார்க்கப்பட்ட நாள் 8 May 2023.
  2. "Dhooram Adhighamillai". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-21.
  3. "Dhooram Adhighamillai". lakshmimusicshop.com (in ஆங்கிலம்). Archived from the original on 14 March 2023. பார்க்கப்பட்ட நாள் 8 May 2023.
  4. ஜெயமன்மதன் (1 January 1984). "தூரம் அதிகமில்லை". கல்கி. p. 45. Archived from the original on 8 May 2023. பார்க்கப்பட்ட நாள் 8 May 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூரம்_அதிகமில்லை&oldid=4154764" இலிருந்து மீள்விக்கப்பட்டது