ஊரும் உறவும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊரும் உறவும்
Oorum Uravum
இயக்கம்மேஜர் சுந்தரராஜன்
தயாரிப்புபுஷ்பாராஜன்
கதைகிருஷ்ணா (வசனம்)
திரைக்கதைமேஜர் சுந்தரராஜன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
ஏ. வி. எம். ராஜன்
தேங்காய் சீனிவாசன்
ஒளிப்பதிவுடி. எஸ். விநாயகம்
படத்தொகுப்புபி. கந்தசாமி
கலையகம்ராஜா மகாலெட்சுமி ஆர்ட்ஸ்
வெளியீடுநவம்பர் 14, 1982 (1982-11-14)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஊரும் உறவும் (Oorum Uravum)[2] 1982 இல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். மேஜர் சுந்தரராஜன் இயக்கியிருந்த இத்திரைப்படத்தை புஷ்பாராஜன் தயாரித்திருந்தார். இப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, தேங்காய் சீனிவாசன் ஏ. வி. எம். ராஜன் ஆகியோர் நடித்திருந்தனர்.[3] இப்படம் தெலுங்கு மொழியில் ஊருக்கிச்சின மாட்ட என்ற பெயரில் வெளியானது.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[4][5][6] பாடல் வரிகளை வாலி, புலமைப்பித்தன், வைரமுத்து ஆகியோர் எழுதியிருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊரும்_உறவும்&oldid=3712356" இருந்து மீள்விக்கப்பட்டது