உள்ளடக்கத்துக்குச் செல்

அம்மா பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்மா பிள்ளை
அம்மா பிள்ளை
இயக்கம்ஆர். சி. சக்தி
தயாரிப்புஎம். கே. ராஜூ
இசைசங்கர் கணேஷ்
நடிப்புராம்கி
சீதா
ஜெய்சங்கர்
அழகு
சார்லி
கங்கா
நாசர்
ரவிச்சந்திரன்
எஸ். எஸ். சந்திரன்
கோவை சரளா
ஸ்ரீவித்யா
ஒளிப்பதிவுவி. செல்வராஜ்
வெளியீடுமே 25, 1990
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அம்மா பிள்ளை இயக்குநர் ஆர். சி. சக்தி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராம்கி, சீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 25-மே-1990.

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=amma%20pillai[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மா_பிள்ளை&oldid=4158570" இலிருந்து மீள்விக்கப்பட்டது