காலம் வெல்லும்
தோற்றம்
| காலம் வெல்லும் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | எம். கர்ணன் |
| தயாரிப்பு | எம். கர்ணன் இந்திராணி பிலிம்ஸ் |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | ஜெய்சங்கர் விஜயகுமாரி |
| வெளியீடு | செப்டம்பர் 11, 1970 |
| நீளம் | 3688 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
காலம் வெல்லும் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கர்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள்
[தொகு]பாடல்கள்
[தொகு]சங்கர் கணேஷ் இசையமைத்த இப்படத்தின்[4]அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
| பாடல் | பாடியோர் |
|---|---|
| எல்லோரும் திருடர்களே | பி. சுசீலா |
| என்னங்க சம்மந்தி | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, மாதுரி |
| பெண்ணொரு கண்ணாடி | எல். ஆர். ஈஸ்வரி |
| மாலையிட்டோம் பொங்கலிட்டோம் | சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈசுவரி குழுவினர் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rangan, Baradwaj (11 April 2020). "Sivaji Ganesan's 'Vietnam Veedu' Turns 50: A Rewind To The Film, Its Time, And Its Leading Man". Film Companion. Archived from the original on 27 April 2022. Retrieved 31 May 2021.
- ↑ "Kaalam Vellum". Tamil Songs Lyrics. Archived from the original on 26 April 2022. Retrieved 26 April 2022.
- ↑ "Cinema". இந்தியன் எக்சுபிரசு: pp. 8. 26 September 1970. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19700926&printsec=frontpage&hl=en.
- ↑ "வாய்ப்பு தராத தயாரிப்பாளர்... எம்.ஜி.ஆர் செய்த யுக்தி : சங்கர் - கணேஷ் இசை பிரபலமானது இப்படித்தான்!". இண்டியன் எக்சுபிரசு தமிழ். https://tamil.indianexpress.com/entertainment/tamil-cinema-classic-history-about-mgr-shankar-ganesh-movies-2056806. பார்த்த நாள்: 19 September 2025.
