பிரவீண் மணி
தோற்றம்
| பிரவீண் மணி | |
|---|---|
| இயற்பெயர் | பிரவீண் மணி |
| பிற பெயர்கள் | பிரவீண் மணி |
| பிறப்பு | தமிழ்நாடு, சென்னை |
| இசை வடிவங்கள் | திரைப்பட பின்னணி இசை |
| தொழில்(கள்) | இசையமைப்பாளர், பாடகர் |
| இசைத்துறையில் | 2000–தற்போது வரை |
பிரவீண் மணி என்பவர் ஓர் இந்திய இசைக்கலைஞர் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு இந்திய ஆங்கில திரைப்படங்களில் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். இவர் நீண்டகாலமாக ஏ. ஆர். ரகுமானிடம் இணை உதவியாளராக இருந்துள்ளார். எந்திரன் . முதல்வன், அலைபாயுதே உள்ளிட்ட பல ரகுமான் இசையமைத்த படங்களின் பின்னணி இசையில் இவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார். இவர் கனடாவின் தொராண்டோவில் வசிக்கிறார்.[1][2][3]
குறிப்பிடத்தக்க இசைத்தொகுப்புகள்
[தொகு]திரைப்பட பின்னணி இசை
[தொகு]| ஆண்டு | தமிழ் | தெலுங்கு | மலையாளம் | பிற மொழிகள் |
|---|---|---|---|---|
| 2001 | லிட்டில் ஜான் • | லிட்டில் ஜான் | லிட்டில் ஜான் • (இந்தி) | |
| 2003 | பரசுராம் # | |||
| 2003 | ஒற்றன் • | |||
| சன் ஆப் அலாடினின் (ஆங்கிலம்) | ||||
| 2004 | உதயா # | |||
| 2004 | ரெயின் ரெயின் கம் எகெய்ன் • | |||
| 2005 | டான்சர் • | |||
| பிரவேட் மூமன்ட் (ஆங்கிலம்) • | ||||
| பிங்கர் பிரிண்ட் | ||||
| சுக்ரன் # | ||||
| பை த பீப்பிள் | ||||
| தெய்வனமதில் | ||||
| 2006 | தூத்துக்குடி | |||
| ஆடு புலி ஆட்டம் [4] | ||||
| பால்ராம் விசஸ் தரதாஸ் # | ||||
| பேரரசு | ||||
| பேக்வாட்டர்ஸ் (ஆங்கிலம்) | ||||
| 2007 | திருத்தம் | |||
| மட்டன் பிரியாணி (ஆங்கிலம்) | ||||
| 2008 | இயக்கம் | |||
| 2010 | சிக்கு புக்கு | |||
| 2011 | பயணம் | ககனம் | ||
| 2012 | மிரட்டல் | |||
| 2013 | எ கன் & எ ரிங | எ கன் & எ ரிங |
- # பின்னணி இசை மட்டுமே, மற்றொரு இசையமைப்பாளர் பாடல்களுக்கு இசையமைத்த படம்
- திரைப்பட வெளியீட்டை பொருட்படுத்தாமல், பாடல்கள் வெளியீட்டு தேதிக்கு ஏற்ப படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
- குறிப்பிட்ட படங்களின் பெயரானது அடுத்த ஆண்டு அசல் படத்தை அதே பெயரில் வேறு மொழியில் மொழியாக்கம் அல்லது மறுஆக்கம் செய்யப்பட்ட பதிப்பின் வெளியீட்டு ஆண்டைக் குறிக்கிறது.
- அசல் மொழி வெளியீட்டைக் குறிக்கிறது. அதிக மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிப்பட்டதைக் குறிக்கிறது
- மறுவடிவமைக்கப்பட்ட பதிப்பைக் குறிக்கிறது, மீதமுள்ளவை பதிப்புகள் என அழைக்கப்படுகின்றன
குறிப்புகள்
[தொகு]
- ↑ "Making waves" இம் மூலத்தில் இருந்து 2008-12-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081205080125/http://www.hinduonnet.com/thehindu/mp/2004/05/11/stories/2004051100650400.htm.
- ↑ "Scoring a musical high" இம் மூலத்தில் இருந்து 2014-04-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140407081459/http://www.hindu.com/fr/2005/09/09/stories/2005090900230200.htm.
- ↑ "Mo Music, Mo Money". http://www.thehindu.com/features/metroplus/mo-music-mo-money/article243273.ece.
- ↑ "Aadu Puli Aattam Movie Review – A cat and mouse game". IndiaGlitz. 20 December 2006. http://www.indiaglitz.com/aadu-puli-aattam-review-tamil-movie-review-8682. பார்த்த நாள்: 6 April 2015.