நையப்புடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நையப்புடை
நையப்புடை சுவரொட்டி
இயக்குனர் விஜய கிரண்
இசையமைப்பு தாஜ் நூர்
நடிப்பு பா. விஜய்
சாந்தினி தமிழரசன்
படத்தொகுப்பு வி டான் போஸ்கோ
கலையகம் 6 பேஸ் ஸ்டுடியோஸ்
விநியோகம் காஸ்மோபோலிட்டன் வில்லேஜ்
வெளியீடு பெப்ரவரி 26, 2016 (2016-02-26)
நாடு இந்தியா
மொழி தமிழ்

நையப்புடை, (ஆங்கில எழுத்துரு: Nayyappudai) விஜய் கிரண் இயக்கிய தமிழ் சண்டை-நாடகத் திரைப்படம் ஆகும்.

நடிப்பு[தொகு]

  • பா. விஜய்
  • சாந்தினி தமிழரசன்
  • எஸ். ஏ. சந்திரசேகர்
  • விஜி சந்திரசேகர்
  • ராஜேந்திரன்
  • எம். எஸ். பாஸ்கர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நையப்புடை&oldid=2658258" இருந்து மீள்விக்கப்பட்டது