அஞ்சல் பெட்டி 520

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்சல் பெட்டி 520
இயக்கம்டி. என். பாலு
தயாரிப்புவாசுதேவ மேனன்
பாரத் மூவீஸ்
இசைஆர். கோவர்தனம்
நடிப்புசிவாஜி கணேசன்
சரோஜா தேவி
வெளியீடுசூன் 27, 1969
நீளம்4359 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அஞ்சல் பெட்டி 520 (Anjal Petti 520) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு இயக்கத்தில்[1] வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.இத்திரைப்படத்திற்கு ஆர். கோவர்த்தனம் இசையமைத்தார். [2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ashok, A. V. (2002-07-19). "Incredible charisma on screen". தி இந்து. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/incredible-charisma-on-screen/article28571251.ece. 
  2. "121-130". nadigarthilagam.com. 4 March 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2014-09-11 அன்று பார்க்கப்பட்டது.
  3. "அஞ்சல் பெட்டி 520". Kalki. 6 July 1969. p. 62. 21 September 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 20 September 2021 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சல்_பெட்டி_520&oldid=3384681" இருந்து மீள்விக்கப்பட்டது