உள்ளடக்கத்துக்குச் செல்

உத்தமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்தமன்
இயக்கம்வி. பி. ராஜெந்திர பிரசாந்
தயாரிப்புவி. பி. ராஜெந்திர பிரசாந்
ஜகபதி ஆர்ட் பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
மஞ்சுளா
வெளியீடுசூன் 25, 1976
நீளம்4314 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உத்தமன் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. பி. ராஜேந்திர பிரசாந் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "181-190". nadigarthilagam.com. Archived from the original on 26 August 2014. பார்க்கப்பட்ட நாள் 22 August 2014.
  2. "'திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் -40- பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்". Andhimazhai. 26 January 2015. Archived from the original on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
  3. National Film Archive of India [NFAIOfficial] (18 January 2019). "Filmmaker V.B. Rajendra Prasad made #Remake of Manmohan Desai's #AaGaleLagJaa (1975) in #Tamil as #Uthaman (1976). Check out posters for both the films" (Tweet). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தமன்&oldid=3958924" இலிருந்து மீள்விக்கப்பட்டது