டி. என். பாலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. என். பாலு ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த 'சங்கர்லால்' என்ற படத்தை இயக்கிக்கொண்டிருந்தபோது மரணமடைந்தார். ஆரம்பகாலத்தில் சில படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார்.

இவர் இயக்கிய படங்கள்[தொகு]

  1. அஞ்சல்பெட்டி 520
  2. மனசாட்சி
  3. உயர்ந்தவர்கள்
  4. மீண்டும் வாழ்வேன்
  5. ஓடிவிளையாடு தாத்தா
  6. சட்டம் என் கையில்
  7. சங்கர்லால்

வெளியிணைப்புகள்[தொகு]

இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் டி. என். பாலு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._என்._பாலு&oldid=3755024" இலிருந்து மீள்விக்கப்பட்டது