உள்ளடக்கத்துக்குச் செல்

உயர்ந்தவர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயர்ந்தவர்கள்
இயக்கம்டி. என். பாலு
தயாரிப்புஎச். ஆர். மோஹ்ரா
ராஸ்லீலா பிக்சர்ஸ்
கதைகுல்சார்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புகமல்ஹாசன்
சுஜாதா
ஒளிப்பதிவுஎன்.கே. விஸ்வநாதன்
படத்தொகுப்புஆர். பாஸ்கரன்
வெளியீடு14 சனவரி 1977
நீளம்3983 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உயர்ந்தவர்கள் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் இந்தி மொழியில் வெளிவந்த 'கோஷிஷ்' (1972) படத்தின் மறு உருவாக்கமாகும்.[1]

நடிகர்கள்[தொகு]

சிறப்பு தோற்றம்

பாடல்கள்[தொகு]

சங்கர் கணேஷ் அவர்கள் இசையமைக்க அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதியுள்ளார்.[3]

எண். பாடல் பாடகர்(கள்)
1 "இறைவன் இரண்டு பொம்மைகள்" கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம்
2 "ராமா நீயே" ம. பாலமுரளிகிருஷ்ணா, குழு
3 "உயர்ந்தவர்கள்" எஸ். பி. பாலசுப்பிரமணியம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "நாளை நமக்காக!". ஆனந்த விகடன். 4 March 2014. Archived from the original on 16 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2021. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  2. "திரைப்படச்சோலை 23: அன்னக்கிளி". இந்து தமிழ். 16 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "Uyarndhavargal". isaishop.com. Archived from the original on 20 June 2019. பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயர்ந்தவர்கள்&oldid=3949154" இலிருந்து மீள்விக்கப்பட்டது