உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசை முகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசை முகம்
இயக்கம்பி. புல்லையா
தயாரிப்புபி. எல். மோகன்ராம்
மோகன் புரொடக்ஷன்ஸ்
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புஎம். ஜி. ஆர்
சரோஜாதேவி
வெளியீடுதிசம்பர் 10, 1965
நீளம்4570 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆசை முகம் (Aasai Mugam) 1965 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 10 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. புல்லையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். எசு.எம். சுப்பையா நாயுடு இசையில் கவிஞர் வாலி பாடல்களை எழுதியிருந்தார்.[2][3]

நடிகர்கள்[தொகு]

படத்தின் குறிப்புகள்[தொகு]

  • இந்த படத்தில் முகம் மாற்றும் பிளாஸ்டிக் செலக்ஜரியயை பற்றி எம். ஜி. ஆர் நடித்துள்ளார்.
  • இந்த படத்தில் நடிகை சரோஜாதேவி அவர்கள் என்னை காதலித்தால் மட்டும் போதுமா என்ற பாடலில் நடிக்கும் போது சரோஜாதேவி இந்த திரைப்படத்தில் சரோஜாதேவி இடுப்பில் மீது நாகேஷ் ஒரு நகைச்சுவை காட்சியில் தாவி உட்கார்ந்து கொள்ளும் போது சரோஜாதேவிக்கு பயங்கரமான இடுப்பு வலி ஏற்பட்டு விட்டபோதிலும்.
  • அவர் பாடலில் ஆட வைத்த இந்தி நடன ஆசிரியர் சுந்தரேஷ் சந்திரசேகர் என்பவர் சரோஜாதேவியின் இடுப்பு வலியை சிறிதும் பொருட்படுத்தாமல் ஆட வைத்து சுளுக்கு எடுத்துவிட்டார். என்று இந்த பாடலின் அனுபவத்தில் நடிகை சரோஜாதேவி அவர்கள் கூறியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Aasai Mugam". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 10 December 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19651210&printsec=frontpage&hl=en. 
  2. "Aasai Mugam". Gaana. Archived from the original on 2 September 2014. பார்க்கப்பட்ட நாள் 24 July 2020.
  3. ஆசை முகம் (song book). Mohan Productions. 1965. பார்க்கப்பட்ட நாள் 13 September 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசை_முகம்&oldid=3979247" இலிருந்து மீள்விக்கப்பட்டது