சட்டம் ஒரு இருட்டறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சட்டம் ஒரு இருட்டறை
இயக்கம்எஸ். ஏ.சந்திரசேகரன்
தயாரிப்புவடலூரன் எஸ். சிதம்பரம்
வடலூரன் கம்பைன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகாந்த்
பூர்ணிமா தேவி
வெளியீடுபெப்ரவரி 14, 1981
நீளம்3614 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சட்டம் ஒரு இருட்டறை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், பூர்ணிமா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்டம்_ஒரு_இருட்டறை&oldid=3712404" இலிருந்து மீள்விக்கப்பட்டது