உள்ளடக்கத்துக்குச் செல்

யாருக்கு யாரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாருக்கு யாரோ
இயக்கம்ஜோ ஸ்டேன்லி
தயாரிப்புயுனிவர்சன் தவமணி சினி ஆர்ட்ஸ்
கதைஜோ ஸ்டேன்லி
இசைஜோ ஸ்டேன்லி
நடிப்புசாம் ஆன்டர்சன்
ஜோதி
வர்ணிகா
வெளியீடு2007
மொழிதமிழ்

யாருக்கு யாரோ ஜோ ஸ்டேன்லி இயக்கத்தில் 2007ல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் சாம் ஆன்டர்சன், ஜோதி, வர்ணிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்துக்கு சென்னையின் சேத்துப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை, மணிமங்கலம் மற்றும் வேறு சில பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாருக்கு_யாரோ&oldid=3226197" இலிருந்து மீள்விக்கப்பட்டது