எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எம். குமரன் தா/பெ மகாலஷ்மி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி
இயக்குனர் மோ. ராஜா
தயாரிப்பாளர் மோகன்
கதை மோகன்
இசையமைப்பு சிறீகாந்து தேவா
நடிப்பு ஜெயம் ரவி
அசின்
பிரகாட்சு ராஜ்
நதியா
விவேக்
ஜனகராஜ்
லிவிங்ஸ்டன்
சுப்பாராஜு
வெளியீடு 2004
நாடு இந்தியா
மொழி தமிழ்

எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (M. Kumaran S/O Mahalakshmi) 2004ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். இது தெலுங்கில் வெளியான "அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி" என்ற பெயரில் வந்த தெலுங்குப் படத்தினை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கான பாடல்களையும் பின்னணி இசையையும் சிறீகாந்து தேவா வழங்கியிருந்தார்.[1] இத்திரைப்படத்திற்காக 2004ஆம் ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாட்டு மாநிலத் திரைப்பட விருதைச் சிறீகாந்து தேவா பெற்றுக் கொண்டார்.[2]

Untitled
இலக்கம் பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்
1 ஐயோ ஐயோ உன் கண்கள் உதித்து நாராயண், சாலினி சிங்கு யுகபாரதி
2 சென்னைச் செந்தமிழ் மறந்தேன் அரிசு இராகவேந்திரா நா. முத்துக்குமார்
3 நீயே நீயே நானே கே. கே. வாலி
4 தமிழ் நாட்டு தேவன், பெபி பா. விசய்
5 வைச்சுக்க வைச்சுக்க கே. கே., சிறீலேகா பார்த்தசாரதி சிறீகாந்து தேவா
6 யாரு யாரு இவனோ சங்கர் மகாதேவன் கபிலன்

[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "M. Kumaran S/O Mahalakshmi". Saavn. பார்த்த நாள் 2015 சூலை 19.
  2. "`Autograph,' `Eera Nilam' bag awards". The Hindu (2006 பெப்ரவரி 13). பார்த்த நாள் 2015 சூலை 19.