ராஜாவின் பார்வையிலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராஜாவின் பார்வையிலே
இயக்குனர் ஜானகி செளந்தர்
நடிப்பு விஜய்
அஜித் குமார்
இந்தரஜா
வடிவேலு
இசையமைப்பு இளையராஜா
வெளியீடு ஆகஸ்ட் 1995
மொழி தமிழ்

ராஜாவின் பார்வையிலே 1994ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். முக்கியக் கதாப்பாத்திரங்களில் அஜித் குமார், விஜய் நடித்துள்ளனர். ஜானகி செளந்தர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இளையராஜா இதற்கு இசை அமைத்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜாவின்_பார்வையிலே&oldid=1888173" இருந்து மீள்விக்கப்பட்டது