ரச்சநா பானர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரச்சநா பானர்ஜி
பிறப்புஅக்டோபர் 2, 1974 (1974-10-02) (அகவை 49)
கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1994–தற்போதுவரை
வாழ்க்கைத்
துணை
சித்தாந்த மகபத்ரா(மணமுறிவு)
பிராபல் பாசு(2007- நடப்பு)

ரச்சநா பானர்ஜி என்பவர் கொல்கத்தாவில் பிறந்த வங்காள நடிகை ஆவார். இவர் ஐம்பதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

விருதுகள்[தொகு]

இவர் கலாகார் விருது பெற்றுள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Filmography of Rachana Banerjee". gomolo.com. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-04-27.
  2. "Kalakar award winners" (PDF). Kalakar website. Archived from the original (PDF) on 25 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 16 October 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ரச்சநா பானர்ஜி

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரச்சநா_பானர்ஜி&oldid=3588019" இலிருந்து மீள்விக்கப்பட்டது