உள்ளடக்கத்துக்குச் செல்

தீபம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீபம்
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புகே. பாலாஜி
சுரேஷ் ஆர்ட்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவாஜி கணேசன்
சுஜாதா
விஜயகுமார்
சங்கீதா
வெளியீடுசனவரி 26, 1977
நீளம்4655 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தீபம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சுஜாதா, விஜயகுமார் மற்றும் சங்கீதா பலரும் நடித்துள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இசை - இளையராஜா, உதவி - அமர்சிங்'; ரஜினிக்கு முந்திக்கொண்ட ராஜாவின் இசை; 'அந்தப்புரத்தில் ஒரு மகராணி'தான் சிவாஜிக்கு முதல் ஸ்பெஷல்!".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபம்_(திரைப்படம்)&oldid=3959028" இலிருந்து மீள்விக்கப்பட்டது