மாயா பஜார் (1957 திரைப்படம்)
தோற்றம்
| மாயா பஜார் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | கே. வி. ரெட்டி |
| தயாரிப்பு | பி. நாகிரெட்டி விஜயா சக்கரபாணி |
| கதை | பி. நாகேந்திரராவ் |
| இசை | கண்டசாலா |
| நடிப்பு | ஜெமினி கணேசன் என். டி. ராமராவ் எம். என். நம்பியார் கே. ஏ. தங்கவேலு டி. பாலசுப்பிரமணியம் சாவித்திரி ஆர். பாலசரஸ்வதி டி. பி. முத்துலட்சுமி லட்சுமிபிரபா |
| வெளியீடு | ஏப்ரல் 12, 1957 |
| ஓட்டம் | . |
| நீளம் | 17334 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மாயா பஜார் (Mayabazar) 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி[1] என். டி. ராமராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2][3][4]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு கண்டசாலா இசையமைக்க, தஞ்சை இராமையாதாஸ் பாடல்களை எழுதியிருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி". தினமலர். https://www.dinamalar.com/cinemanews/101303. பார்த்த நாள்: 7 June 2024.
- ↑ Mayabazar (Telugu) (Motion picture). India: Shalimar Telugu & Hindi Movies.
- ↑ Mayabazar (Tamil) (Motion picture). India: Modern Cinema.
- ↑ Nag, Kushali (23 May 2012). "Mayabazar is an interplay of illusions and reality". The Telegraph. Archived from the original on 4 November 2015. Retrieved 4 November 2015.
- மாயாபஜார் பரணிடப்பட்டது 2006-05-14 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐஎம்டிபி தளத்தில்
- ஐபிஎன் தளத்தில் பரணிடப்பட்டது 2013-06-07 at the வந்தவழி இயந்திரம்
