கலை அரசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலை அரசி
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஏ. காசிலிங்கம்
தயாரிப்புசரோடி பிரதர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
பி. பானுமதி
வெளியீடுஏப்ரல் 19, 1963
நீளம்4557 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கலை அரசி 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

இந்தியாவின் முதல் விண்வெளி மற்றும் வேற்றுகிரகவாசி யை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mohan, Ashutosh; Sequeira, Gayle (27 March 2021). "Videochats On The Moon, Immortality Pills: What Early Indian Sci-Fi Looked Like". Film Companion. 27 March 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 8 June 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. "1963 – கலை அரசி – சரோடி பிரதர்ஸ்" [1963 – Kalai Arasi – Sarodi Brothers]. lakshmansruthi.com. 6 June 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 6 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலை_அரசி&oldid=3625557" இருந்து மீள்விக்கப்பட்டது