காதலிக்க நேரமில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காதலிக்க நேரமில்லை
இயக்குனர் ஸ்ரீதர்
தயாரிப்பாளர் ஸ்ரீதர்
சித்ராலயா
நடிப்பு

ரவிசந்திரன்
(அறிமுகம்) ராஜசிரீ காஞ்சனா
முத்துராமன்டி எஸ் பாலையா விஎஸ்°ராகவன்

நாகேஷ் சச்சு
இசையமைப்பு விஸ்வநாதன்
ராமமூர்த்தி
வெளியீடு பெப்ரவரி 22, 1964
நீளம் 4356 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

காதலிக்க நேரமில்லை 1964 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் - நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிசந்திரன், காஞ்சனா, டி. எஸ். பாலையா, முத்துராமன், நாகேஷ், சச்சு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிப்பு[தொகு]

பாடல்கள்[தொகு]

காதலிக்க நேரமில்லை
திரைப்பட பாடல் :
விஸ்வநாதன், ராமமூர்த்தி
இசைப் பாணி திரைப்பட பாடல்கள்
நீளம் 31:03
மொழி தமிழ்
இசைத்தட்டு நிறுவனம் சரிகம
இசைத் தயாரிப்பாளர் விஸ்வநாதன், ராமமூர்த்தி

இத்திரைப்படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுத விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்துள்ளனர். "அனுபவம் புதுமை" பாடல் லத்தீன் பாடலான "பெசாமே மூச்சோ" (Besame Mucho) பாடல் போன்று உள்ளது".[1]

பாடல்கள்[2]
எண் தலைப்பு பாடியவர்(கள்) நீளம்
1. "என்ன பார்வை"   கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா 03:21
2. "மாடிமேலே"   பி. பி. ஸ்ரீநிவாஸ் 03:26
3. "உங்கள் பொன்னான கைகள்"   பி. பி. ஸ்ரீநிவாஸ் 03:26
4. "அனுபவம் புதுமை"   பி. பி. ஸ்ரீநிவாஸ், பி. சுசீலா 05:30
5. "நாளாம் நாளாம்"   பி. பி. ஸ்ரீநிவாஸ், பி. சுசீலா 03:21
6. "மலரென்ற முகமொன்று"   எல். ஆர். ஈஸ்வரி, எம். எஸ். ராஜூ 03:20
7. "காதலிக்க நேரமில்லை"   சீர்காழி கோவிந்தராஜன் 04:55
8. "நெஞ்சத்தை அள்ளித்தா"   கே. ஜே. யேசுதாஸ், எல். ஆர். ஈஸ்வரி, பி. சுசீலா 03:44

மறு ஆக்கம்[தொகு]

இத்திரைப்படம் பிரேமின்ச்சி சூடு (1965) என்ற பெயரில் தெலுங்கிலும், ப்யார் கியே ஜா என்ற பெயரில் இந்தியிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

உசாத்துணை[தொகு]

  1. "Indian Festival of Arts (23 Nov – 2 Dec 2012)". Kalaa Utsavam. மூல முகவரியிலிருந்து 28 March 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 28 March 2014.
  2. "Kadhalikka Neramillai: Tracklist". Raaga.com. மூல முகவரியிலிருந்து 16 March 2014 அன்று பரணிடப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதலிக்க_நேரமில்லை&oldid=2529680" இருந்து மீள்விக்கப்பட்டது