தென்றலே என்னைத் தொடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தென்றலே என்னைத் தொடு
சுவரிதழ்
இயக்கம்சி. வி. சிறீதர்
தயாரிப்புதேவி பிலிம்ஸ்
கதைசி. வி. சிறீதர்
சித்ராலய கோபு (சம்பாசனை)
திரைக்கதைசி. வி. சிறீதர்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
ஜெயசிறீ
ஒளிப்பதிவுஅசோக் குமார்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்தேவி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்
வெளியீடு1985, மே 31
ஓட்டம்134 நிமிடங்கள்
மொழிதமிழ்

தென்றலே என்னைத் தொடு (Thendrale Ennai Thodu) 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் காதல் திரைப்படம் ஆகும். சி. வி. சிறீதர் இயற்றி இயக்கிய இத்திரைப்படத்தில், மோகன், அப்பட அறிமுக நாயகியாக ஜெயசிறீ, ஒய். ஜி. மகேந்திரன், தேங்காய் சீனிவாசன் மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற பலர் நடித்துள்ளனர்.[1] இளையராஜா இசையமைத்த இந்தத் திரைப்படம், 1985 ஆம் ஆண்டு, மே 31 இல் வெளியிடப்பட்டது.[2]

நடிகர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Actress Jaishree is back! (ஆங்கிலம்)". www.newindianexpress.com (© Last Updated: 14th May 2012 05:19 PM). பார்த்த நாள் 2017-09-04.
  2. "Thendrale Ennai Thodu (A) (ஆங்கிலம்)". www.filmibeat.com (© 2017). பார்த்த நாள் 2017-09-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்றலே_என்னைத்_தொடு&oldid=3297396" இருந்து மீள்விக்கப்பட்டது