குளிர்கால மேகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளிர்கால மேகங்கள்
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புகே. எஸ். சீனிவாசன்
கே. எஸ். சிவராமன்
கதைஸ்ரீதர்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஅர்ஜுன்
சாதனா
ஜெய்சங்கர்
காஞ்சனா
ஒளிப்பதிவுபாஸ்கர ராவ்
படத்தொகுப்புகே. ஆர். இராமலிங்கம்
கலையகம்வாசன் பிரதர்ஸ்
விநியோகம்வாசன் பிரதர்ஸ்
வெளியீடு1986 (1986)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குளிர்கால மேகங்கள் (Kulirkaala Megangal) என்பது 1986 ஆண்டைய இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை ஸ்ரீதர் இயக்க, கே. எஸ். சீனிவாசன் மற்றும் கே. சிவராமன் ஆகியோர் தயாரித்தனர். இப்படத்தின் முதன்மைப் பாத்திரங்களில் அர்ஜுன் மற்றும் சாதனா ஆகியோர் நடித்தனர். இசையமைப்பை சங்கர் கணேஷ் மேற்கொண்டார்.[1][2]

நடிகர்கள்[தொகு]

இசையமைப்பு[தொகு]

இப்படத்துக்கு சங்கர் கணேஷ் இசையமைத்தார்.[3][4]

எண். பாடல் பாடகர் பாடல் நீளம் (நி:நொ)
1 "வண்ணக் குதிரை வாகனமாக" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாலி 04:27
2 "மெல்ல பேசும் விழி மௌனம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா Vaali 03:53
3 "வானம் செவ்வானம் வெண் மேகம்" கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் வாலி 04:07
4 "அஞ்சாறு மாசம் அடியே உன் நேசம்" மலேசியா வாசுதேவன் வாலி 04:39
5 "Illaigal Meethum Malargal Meethum" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் வாலி 04:56

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kulirkaala Megangal". spicyonion.com. 2014-12-15 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Kulirkaala Megangal". gomolo.com. 2015-09-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-12-15 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Kulirkala Megangal Songs". raaga.com. 2014-12-15 அன்று பார்க்கப்பட்டது.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2018-08-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-01-12 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளிர்கால_மேகங்கள்&oldid=3659877" இருந்து மீள்விக்கப்பட்டது