மீண்ட சொர்க்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீண்ட சொர்க்கம்
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புடி. ஏ. துரைராஜ்
மதுரம் பிக்சர்ஸ்
கதைகதை ஸ்ரீதர்
இசைடி. சலபதி ராவ்
நடிப்புஜெமினி கணேசன்
டி. ஆர். ராமச்சந்திரன்
கே. நடராஜன்
கே. ஏ. தங்கவேலு
சாய்ராம்
பத்மினி
மனோரமா
தாம்பரம் லலிதா
வெளியீடுசூலை 29, 1960
நீளம்17735 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மீண்ட சொர்க்கம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன்,டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீண்ட_சொர்க்கம்&oldid=3802526" இலிருந்து மீள்விக்கப்பட்டது