அலைகள் (திரைப்படம்)
அலைகள் | |
---|---|
இயக்கம் | ஸ்ரீதர்[1] |
தயாரிப்பு | ஸ்ரீதர் |
கதை | ஸ்ரீதர் |
இசை | ம. சு. விசுவநாதன் |
நடிப்பு | |
வெளியீடு | 1973 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அலைகள் இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தை ஸ்ரீதர் எழுதி, இயக்கி, தயாரித்திருந்தார். இப்படத்தில் விஷ்ணுவர்தன், சந்திரகலா மற்றும் மனோரமா [1] ஆகியோர் நடித்தனர். இப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசை அமைத்திருந்தார்.