உள்ளடக்கத்துக்குச் செல்

கொடிமலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொடிமலர்
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புசுந்தர்லால் நெஹதா
ஸ்ரீ புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
விஜயகுமாரி
வெளியீடுமார்ச்சு 4, 1966
நீளம்4782 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கொடிமலர் (Kodimalar)1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3] எம்.எசு. விசுவநாதன் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shooting resumed". இந்தியன் எக்சுபிரசு: pp. 6. 3 October 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19651003&printsec=frontpage&hl=en. 
  2. "Kodi Malar". Songs4all. Archived from the original on 12 June 2021. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
  3. "Kodi Malar". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 12 March 1966. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19660312&printsec=frontpage&hl=en. 
  4. "Kodi Malar". Songs4all. Archived from the original on 12 June 2021. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடிமலர்&oldid=3979299" இலிருந்து மீள்விக்கப்பட்டது