துடிக்கும் கரங்கள்
தோற்றம்
| துடிக்கும் கரங்கள் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ஸ்ரீதர் |
| தயாரிப்பு | கே. ஆர். கங்காதரன் |
| இசை | எஸ். பி. பாலசுப்ரமணியம் |
| நடிப்பு | ரஜினிகாந்த் ராதா ஜெய்சங்கர் ஒய். ஜி. மகேந்திரன் மணிபாரதி பிரதாப் சந்திரன் விஜயகுமார் சில்க் ஸ்மிதா சுஜாதா |
| ஒளிப்பதிவு | திவாரி |
| படத்தொகுப்பு | கே.ஆர். ராமலிங்கம் |
| வெளியீடு | மார்ச்சு 04, 1983 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
துடிக்கும் கரங்கள் (Thudikkum Karangal) இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினிகாந்த், ராதா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1983 மார்ச்சு 4 அன்று வெளியிடப்பட்டது.[1]
கதைச்சுருக்கம்
[தொகு]கோபி (ரஜினிகாந்த்) ஆட்டோ மெக்கானிக் மற்றும் பாலு ( விஜயகுமார் ) என்பவரின் சகோதரர் ஆவார் இவர் ரமேஷ் (ஜெய்சங்கர்) தோட்டத்தில் எழுத்தராகப் பணிபுரிகிறார். கோபிக்கும் ரமேசுக்கும் இடையிலான மோதலைக் கையாளும் நிகழ்வுகளை இத்திரைப்படம் சித்தரிக்கிறது. ராதா (ராதா) என்பவர் கோபி மீது காதல் கொள்பவர்.
நடிகர்கள்
[தொகு]- ரஜினிகாந்த் - கோபி
- இராதாவாக - இராதா
- ஜெய்ஷங்கர் - இரமேஷ்
- பாலுவின் மனைவியாக - சுஜாதா
- விஜயகுமார் - பாலு
- ஒய். ஜி. மகேந்திரன் - பாபு
- ஸ்டெல்லாவாக வனிதா கிருஷ்ணசந்திரன்
- சர்ச் தந்தையாக பிரதாபச்சந்திரன்
- சில்க் ஸ்மிதா - சீதா
- எல். ஐ. சி. நரசிம்மன் - மருத்துவர்
- பட்டறைச் சிறுவனாக மாஸ்டர் ஹாஜா ஷெரிப்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை புலமைப்பித்தன், கங்கை அமரன் ஆகியோர் எழுதியிருந்தனர்.
| எண் | தலைப்பு | பாடியோர் | வரிகள் | நீளம் |
|---|---|---|---|---|
| 1 | "அடடா இதுதான்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | புலமைப்பித்தன் | 4:16 |
| 2 | "மேகம் முந்தானை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | கங்கை அமரன் | 4:46 |
| 3 | "சந்தனம் பூச மஞ்சள்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | புலமைப்பித்தன் | 3:51 |
| 4 | "தொட்டுக்கிட்டா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:27 | |
| 5 | "உள்ளத்தில்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. ௭ஸ். சசிரேகா | புலமைப்பித்தன் | 3:39 |
| 6 | "வாலிபம் வாடாத" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், துர்கா | கங்கை அமரன் | 4:39 |
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1983 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள்
- ராதா நடித்த திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- ஸ்ரீதர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்
- சுஜாதா நடித்த திரைப்படங்கள்
- சில்க் ஸ்மிதா நடித்த திரைப்படங்கள்
- எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
