சௌந்தர்யமே வருக வருக
Appearance
சௌந்தர்யமே வருக வருக | |
---|---|
இயக்கம் | ஸ்ரீதர் |
தயாரிப்பு | பி. பரணி ரெட்டி |
இசை | விஜய பாஸ்கர் |
நடிப்பு | சிவசந்திரன் ஸ்ரீபிரியா |
வெளியீடு | 15 சனவரி 1980 |
நீளம் | 3940 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சௌந்தர்யமே வருக வருக என்பது 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர்[1] இயக்கிய இப்படத்தில் சிவசந்திரன் மற்றும் ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1980 சனவரி 15, அன்று வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
[தொகு]- சிவசந்திரன்
- ஸ்ரீபிரியா
- சத்தார்[2]
- பிரகாஷ்
- ரதி அக்னிகோத்ரி[3]
- பண்டரிபாய்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு விஜய பாஸ்கர் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[4][5]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "இதோ உன் காதலி கண்மணி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | 5:02 | |||||||
2. | "இரவில் இரண்டு பறவைகள்" | பி. சுசீலா, ஜாலி ஆப்பிரகாம்,எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | 6:02 | |||||||
3. | "இரசம் பழரசம் ரகம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:43 | |||||||
4. | "ஆகாயம் தானே அழகான கூரை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | 4:48 | |||||||
5. | "ஏ சிந்தாமணி செந்தாமரை" | எல். ஆர். அஞ்சலி, மலேசியா வாசுதேவன் | 5:02 | |||||||
மொத்த நீளம்: |
19:35 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழ் திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் காலமான தினம் (அக.20 2008)" (in ta). Maalai Malar. 20 October 2017 இம் மூலத்தில் இருந்து 6 July 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190706062320/https://www.maalaimalar.com/timeline/kalasuvadugal/2017/10/20054128/1123804/Tamil-film-director-Sridhar-death.vpf.
- ↑ "Veteran actor Sathar passes away". Onmanorama. 17 September 2019. Archived from the original on 13 January 2023. பார்க்கப்பட்ட நாள் 13 January 2023.
- ↑ "Senthurame Varuga Varuga". Tamil Movies Database. Archived from the original on 17 April 2020. பார்க்கப்பட்ட நாள் 17 April 2020.
- ↑ "Soundaryame Varuga Varuga Tamil Film EP Vinyl Record by Vijayabhaskar". Mossymart. Archived from the original on 10 செப்டம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 13 July 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Soundaryame Varuga Varuga". JioSaavn. 15 செப்டம்பர் 1979. Archived from the original on 6 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 17 ஏப்ரல் 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|date=
(help)