மீனவ நண்பன்
Appearance
மீனவ நண்பன் | |
---|---|
இயக்கம் | ஸ்ரீதர் |
தயாரிப்பு | கே. ஆர். சடையப்ப செட்டியார் முத்து எண்டர்பிரைசஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் லதா வி. கே. ராமசாமி |
வெளியீடு | ஆகத்து 14, 1977 |
நீளம் | 4386 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மீனவ நண்பன் (Meenava Nanban) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
[தொகு]- எம். ஜி. ராமச்சந்திரன் - குமரன்
- லதா - கமலி
- வெண்ணிற ஆடை நிர்மலா - சாந்தி
- சச்சு - முத்தம்மா
- வி. கே. ராமசாமி - நாகராஜ் தலைவர்
- எம். என். நம்பியார் - அருண்
- பி. எஸ். வீரப்பா - செல்வராஜ், அருணின் தந்தை
- நாகேஷ் - இரத்தினம்
- தேங்காய் சீனிவாசன் - மாணிக்கம்
- கே. கண்ணன் மகி
- கே. கே. சௌந்தர் - பொறுப்பாளர்
- கரிகோல் ராஜு - மீனவன்
- டி. கே. எஸ். நடராஜன் - வரதன்
- லூசு மோகன் -
மீனவன்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.[2]
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "நேருக்கு நேராய்" | புலமைப்பித்தன் | டி. எம். சௌந்தரராஜன் | 4:01 | |
2. | "பொங்கும் கடலோசை" | வாலி | வாணி ஜெயராம் | 4:36 | |
3. | "தங்கத்தில் முகமெடுத்து" | முத்துலிங்கம் | கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் | 3:15 | |
4. | "பட்டத்து ராஜாவும்" | வாலி | டி. எம். சௌந்தரராஜன் | 4:32 | |
5. | "நேரம் பௌர்ணமி நேரம்" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | 4:26 | |
6. | "கண்ணழகு சிங்காரிக்கு" | புலமைப்பித்தன் | டி. எம். சௌந்தரராஜன், வாணி ஜெயராம் | 3:07 | |
7. | "இசை மட்டும்" | — | — |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kantha, Sachi Sri (27 December 2019). "MGR Remembered – Part 54 | An Overview of the Final 31 movies of 1970s". வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை. Archived from the original on 31 October 2020. பார்க்கப்பட்ட நாள் 5 April 2021.
- ↑ "Wake up to Valaji". தி இந்து. 17 August 2013 இம் மூலத்தில் இருந்து 12 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170512202844/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/wake-up-to-valaji/article5029931.ece.
பகுப்புகள்:
- 1977 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எம். ஜி. ஆர். நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- பி. எஸ். வீரப்பா நடித்த திரைப்படங்கள்