போலீஸ்காரன் மகள்
தோற்றம்
| போலீஸ்காரன் மகள் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ஸ்ரீதர் |
| தயாரிப்பு | சத்தியம் நஞ்சுண்டன் சித்திரகலா |
| கதை | பி. எஸ். ராமையா |
| இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
| நடிப்பு | முத்துராமன் பாலாஜி விஜயகுமாரி |
| வெளியீடு | செப்டம்பர் 7, 1962 |
| நீளம் | 4482 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
போலீஸ்காரன் மகள் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பாலாஜி, எஸ். வி. சகஸ்ரநாமம், விஜயகுமாரி, சந்திரபாபு, மனோரமா, நாகேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இது மணிக்கொடி இதழ் இதழ் எழுத்தாளர்களில் ஒருவரான பி. எஸ். இராமையா எழுதிய நாடகத்தின் திரை ஆக்கமாகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ டி.ஏ.நரசிம்மன் (31 மே 2018). "சி(ரி)த்ராலயா 20: மன்னிப்புக் கேட்ட மகா கலைஞன்!". கட்டுரை. தி இந்து தமிழ். Retrieved 2 சூன் 2018.
