உள்ளடக்கத்துக்குச் செல்

மீனவ நண்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனவ நண்பன்
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புகே. ஆர். சடையப்ப செட்டியார்
முத்து எண்டர்பிரைசஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
லதா
வி. கே. ராமசாமி
வெளியீடுஆகத்து 14, 1977
நீளம்4386 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மீனவ நண்பன் (Meenava Nanban) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்

[தொகு]

மீனவன்

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.[2]

# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "நேருக்கு நேராய்"  புலமைப்பித்தன்டி. எம். சௌந்தரராஜன் 4:01
2. "பொங்கும் கடலோசை"  வாலிவாணி ஜெயராம் 4:36
3. "தங்கத்தில் முகமெடுத்து"  முத்துலிங்கம்கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் 3:15
4. "பட்டத்து ராஜாவும்"  வாலிடி. எம். சௌந்தரராஜன் 4:32
5. "நேரம் பௌர்ணமி நேரம்"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் 4:26
6. "கண்ணழகு சிங்காரிக்கு"  புலமைப்பித்தன்டி. எம். சௌந்தரராஜன், வாணி ஜெயராம் 3:07
7. "இசை மட்டும்"    

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kantha, Sachi Sri (27 December 2019). "MGR Remembered – Part 54 | An Overview of the Final 31 movies of 1970s". வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை. Archived from the original on 31 October 2020. பார்க்கப்பட்ட நாள் 5 April 2021.
  2. "Wake up to Valaji". தி இந்து. 17 August 2013 இம் மூலத்தில் இருந்து 12 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170512202844/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/wake-up-to-valaji/article5029931.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனவ_நண்பன்&oldid=3958661" இலிருந்து மீள்விக்கப்பட்டது