உள்ளடக்கத்துக்குச் செல்

மோகனப் புன்னகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோகனப் புன்னகை
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புஆர். பி. சாரதி
சாரதி மோஷன் பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஜெயபாரதி
பத்மப்பிரியா
அனுராதா கீதா
வெளியீடுசனவரி 14, 1981
நீளம்3961 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மோகனப் புன்னகை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயபாரதி, பத்மப்பிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "211–220". nadigarthilagam.com. Archived from the original on 2 June 2021. Retrieved 28 September 2022.
  2. Jeyaraj, D. B. S. (26 July 2014). "Sivaji Ganesan: Tamil cinema's versatile actor par excellence". Daily FT. Archived from the original on 28 September 2022. Retrieved 28 September 2022.
  3. "Mohana Punnagai". JioSaavn. 30 November 1979. Archived from the original on 28 September 2022. Retrieved 28 September 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகனப்_புன்னகை&oldid=4187576" இலிருந்து மீள்விக்கப்பட்டது