நானும் ஒரு தொழிலாளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நானும் ஒரு தொழிலாளி
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புஸ்ரீதர்
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
அம்பிகா
ஜெய்சங்கர்
ராஜீவ்
லூஸ் மோகன்
டி. கே. எஸ். சந்திரன்
வி. எஸ். ராகவன்
வீரராகவன்
தீபா
தேவிகா
கே. விஜயா
விஜயகுமாரி
ஒளிப்பதிவுபி. பாஸ்கர்ராவ்
படத்தொகுப்புஎம். உமாநாத்
வெளியீடு01 மே, 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நானும் ஒரு தொழிலாளி (Naanum Oru Thozhilali) இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கமல்ஹாசன், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 01-மே-1986 .

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நானும்_ஒரு_தொழிலாளி&oldid=3826396" இருந்து மீள்விக்கப்பட்டது