அவளுக்கென்று ஒரு மனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அவளுக்கென்று ஒரு மனம்
இயக்குனர் ஸ்ரீதர்
தயாரிப்பாளர் ஸ்ரீதர்
சித்ராலயா
நடிப்பு ஜெமினி கணேசன்
பாரதி
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்
வெளியீடு சூன் 18, 1971
கால நீளம் .
நீளம் 3779 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

அவளுக்கென்று ஒரு மனம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

எம். எசு. விசுவநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 "மலர் இது என் கண்கள்" பி. சுசீலா கண்ணதாசன் 6:00
2 "மங்கையரில் மகாராணி" எசு. பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 3:28
3 "எல்லோரும் பார்க்க" எல். ஆர். ஈசுவரி 3:14
4 "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்" ஜானகி 3:26
5 "ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு" எசு. பி. பாலசுப்பிரமணியம் 3:30
6 "தேவியின் கோவில் பறவை இது" ஜானகி 3:30

வெளி இணைப்புகள்[தொகு]

  • ஐஎம்டிபி தளத்தில் அவளுக்கென்று ஒரு மனம் பக்கம்
  1. http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.4210/
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவளுக்கென்று_ஒரு_மனம்&oldid=2148529" இருந்து மீள்விக்கப்பட்டது