நெஞ்சிருக்கும் வரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெஞ்சிருக்கும் வரை
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புஸ்ரீதர்
சித்ராலயா
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
முத்துராமன்
கே. ஆர். விஜயா
வெளியீடுமார்ச்சு 2, 1967
ஓட்டம்.
நீளம்4549 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நெஞ்சிருக்கும் வரை (Nenjirukkum Varai) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், முத்துராமன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெஞ்சிருக்கும்_வரை&oldid=3883953" இலிருந்து மீள்விக்கப்பட்டது